நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் அதிரடி நடவடிக்கை
2013ம் ஆண்டு 29 மில்லியன் டொலர் திட்டத்தைப் பெற்றுக் கொண்டு புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு ஆரம்பித்திருந்தபோதிலும், அந்த திட்டத்தின் செயல்பாட்டில் ஏற்பட்ட தாமதம் குறித்துக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, சுகாதார மற்றும்...