சீதுவவில் இந்திய பிரஜை தூக்கில் மரணம்
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றிய இந்திய பிரஜை ஒருவர், இன்று (11) சீதுவ, லியனகேமுல்லவில் உள்ள வீட்டு வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என்று சீதுவ பொலிஸார் அறிவித்துள்ளனர். விசாரணையின்...