மலேசியாவுக்கு சிறுவர்களை கடத்தும் வலையமைப்பு பற்றி விசாரணை: சிக்கலில் வடக்கு, கிழக்கு பெண்கள் பலர்!
இலங்கை சிறார்களை இந்தியா வழியாக மலேசியாவிற்கு கடத்தும் பாரியளவிலான மனித கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (5) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் அறிவித்தது. வடக்கு,...