கொக்குவில் புகைப்பட கலையக உரிமையாளரால் சிறுமி வன்புணர்வு: மேலும் ஒரு இளைஞன் கைது!
கொக்குவில் புகைப்பட கலையக உரிமையாளரால் 13 வயது சிறுமி வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவிலில் புகைப்பட கலையகம் நடத்துபவரும், அவரது மனைவியான அழகுக்கலைஞரும் கைது...