தீக்காயமடைந்த சிறுமி நீண்ட நேரம் ரிஷாத் வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்தார்: அதிர்ச்சி தகவல்!
பணிப்பெண்ணான 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை சந்தேக நபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமா அதிபர் நேற்று (26) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்....