சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தின் புதிய நிர்வாக குழு தெரிவு
சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி குழுவினுடைய ஒன்றுகூடலும், நிர்வாகிகள் தெரிவு சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று (08.01.2024) நடைபெற்றது. கலாச்சார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் அவர்கள் இந்த ஒன்றுகூடலின்...