விஜய் டிவி சீரியல் நடிகர் மகிழ்ச்சியான அறிவிப்பு…..
பிரபல சின்னத்திரை நடிகர் வினோத் பாபு மற்றும் சிந்து ஜோடி தாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் ஹீரோவாக நடித்துள்ளார்...