கமலுக்கு நன்றி தெரிவித்த புது மாப்பிள்ளை சினேகன்!
கமலுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த புது மாப்பிள்ளை! பிரபல கவிஞர் சினேகனுக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடந்து முடிந்தது....