நபிகள், சித்தர்கள், இயேசு நாதர் போற்றிய அத்தி மரத்தின் சிறப்புகள் இதோ
இயேசு நாதர், நபிகள், சித்தர்கள் போற்றிய அத்தி மரத்தின் சிறப்புகள். தற்போது அத்தி வரதரின் சிறப்புகள் அறிந்த அளவிற்கும் அத்தி மரத்தின் சிறப்புகள் அந்தளவிற்கு நம்மில் பலருக்கு தெரியாது. வாருங்கள் அத்தி மரத்தின் சிறப்புகள்...