அந்த ஹொட்டல் தனியார் காணியிலேயே இருக்கிறதாம்!
சிங்கராஜ வனப்பகுதியில் ஹொட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளதாக வெளியான தகவலை சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மறுத்துள்ளார். நேற்று (27) தங்காலையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், ஹொட்டல் கட்டப்பட்டுள்ள காணி...