மாற்றான் மனைவியில் ஆசையால் விபரீதம்; வீதியோரம் சடலம்: இரத்தம் வடியும் கத்தியுடன் சரணடைந்த தம்பதி!
சிகிரியா புதிய நகரப்பகுதியில் பிரதான வீதியோரம் ஒரு நபரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று (30) சடலம் மீட்கப்பட்டது. பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், கூர்மையான ஆயுதத்தால் அவரது கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய...