நியூஸிலாந்தில் சிகரெட் விற்பனை தடை வருகிறது!
நியூஸிலாந்தில் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. புகைப் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் நியூஸிலாந்து செயல்படுகிறது. சிகரெட் விற்பனையைத் தடை செய்வதன் மூலம் நியூஸிலாந்தில் இளையர்கள் அவர்கள் வாழ்வில்...