சஷி வீரவன்சவின் பிணை மனு நாளை வரை ஒத்திவைப்பு!
போலி கடவுச்சீட்டு வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தாக்கல் செய்த பிணை மனு மீதான பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை கொழும்பு பிரதான நீதவான் நந்தன...