ஆஸ்திரியா உள்பட 8 நாடுகளுடன் சர்வதேச விமான சேவையை மீண்டும் இயக்க ரஷ்யா முடிவு!
ஆஸ்திரியா உள்பட 8 நாடுகளுடன் வரும் 10ம் திகதி முதல் குறிப்பிட்ட அளவில் சர்வதேச விமான சேவையை மீண்டும் இயக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசின் அச்சுறுத்தல் நீடித்து வரும்...