புதிய உலகளாவிய கொரோனா வைரஸ் தடுப்பூசி – எலிகளுக்கு செலுத்தியதில் நல்ல பலன்
கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாறி மனித குலத்துக்கு மாபெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. மேலும், இனி எந்த கொரோனா வைரஸ் எல்லாம் உலகை அலைக்கழிக்க வருமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. புதிய உலகளாவிய கொரோனா...