குறுகிய நேரத்தில் பாம்பே சாண்ட்விச் செய்யும் முறை இதோ!
பாம்பே சாண்ட்விச் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு இந்த சாண்ட்விச் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பாம்பே சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பிரெட் ஸ்லைஸ் – 8, உப்பு...