மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவராக ஊடகவியலாளர் உதயகாந்த்
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய சாமஸ்ரீ தேசமானிய உதயகுமார் உதயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கும் மையத்தின் பொதுக்கூட்டமும் நேற்றைய...