மூன்றாங் கட்டை மலை விவகாரம்: மூதூரில் சமூக நீதிக்கான போராட்டம்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் உள்ள ஜபல் மலை (மூன்றாங் கட்டை மலை) பிரச்சனை, அப்பகுதியில் சமூக நியாயம் குறித்த கேள்விகளை எழுப்பும் மையப்பொருளாக மாறியுள்ளது. இப்பகுதியில் வாழும் மக்களின் வரலாறையும் வாழ்க்கையையும் பிரதிபலிப்பதாகவே...