முகக்கவசம் அணியாமல் யூடியூப் நிகழ்ச்சி நடத்திய பத்திரிகையாளர் மீது பொலிஸ் முறைப்பாடு!
நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதாக, ஆளுந்தரப்பு ஆதரவு பத்திரிகையாளர் சமுதித்த சமரவிக்ரம மீது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிகழ்வுகள் அமைப்பாளர் சந்திமல் ஜெயசிங்கவினால் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனக்கும், தனது...