சிறுத்தை மரணம் பற்றி விசாரணைக்கு உத்தரவு!
ஹட்டன் வனராஜா தோட்டத்தின் சம்மர் ஹில் பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை...