சபாநாயகரின் இல்லம் தொடர்பில் புதிய சர்ச்சை
கடந்த 2023 டிசம்பர் 14 ஆம் திகதி பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரட்ன தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அதன்பிறகு இன்று வரை, நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள அதிகாரபூர்வ இல்லத்தை அவர் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது....