நாளை புதிய சபா நாயகர் தெரிவு
தற்போது வெற்றிடமாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் தெரிவு செய்யும் அடிப்படையில் நாளை 17.12.2024 செவ்வாய்க்கிழமை, நாளை மறுதினம் 18.12.2024 பாராளுமன்றம் கூடி இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் வழமை போன்று...