இலங்கைமுகநூல் மோசடி – சந்தேக நபர் கைதுPagetamilJanuary 22, 2025 by PagetamilJanuary 22, 2025064 முகநூல் கணக்கொன்றை ஹேக் செய்து, அதன்மூலம் உறவினர் போல ஆள்மாறாட்டம் செய்து நிதிமோசடியில் ஈடுபட்ட 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக...