‘கோடிக்கணக்கான ஏழைகள் இருக்கும் போது…’: இந்தியாவின் சந்திரயான் பற்றி வீரவன்ச சொன்ன கருத்து!
பலகோடி செலவழித்து சந்திரனை அடைந்த இந்தியாவின் மகிழ்ச்சியை குலைக்கும் கஞ்சத்தனமான கலாச்சாரம் இந்திய இளைய தலைமுறையில் இல்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கையர்களுக்கு அதுவும் ஒரு உதாரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று...