யாழ் போதனா சத்திர சிகிச்சை கூடம் 15ஆம் திகதி மீள திறக்கப்படுகிறது!
மூடப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை தொகுதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் போதனா வைத்தியசாலையில்...