வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி அதிகரிப்பு
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்காக சட்டவிரோத நிறுவனங்களுக்கு பணம் வழங்கும் சம்பவங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 2024ம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார். 2023ம்...