அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்கள், அமெரிக்க இராணுவ விமானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கவுள்ளதாக தகவல்கள்...