முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டில் கைது!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சித்ர சேனாநாயக்க ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவில் சரணடைந்ததையடுத்து சேனாநாயக்க கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக...