நாடாளுமன்ற உறுப்பினரானால் எனது முன்னுரிமைகள் எவை?: சசிகலா விளக்கம்!
ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாக எழுச்சி பெற்றுவரும் கூட்டணி ஊடாக மக்கள் சேவை ஆற்றுவது சிறந்த முடிவு என்பதால் இந்தக் கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தீர்மானித்தேன் என தெரிவித்துள்ளார் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில்...