‘தாழ்த்தப்பட்ட சாதியினரும், ஏழைகளுமே இயக்கத்துக்கு போனார்கள்’: அவுஸ்திரேலியாவில் வசிக்கும் யாழ்ப்பாண பெண் கண்டுபிடிப்பு!
தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்களும், ஏழைகளே பெரும்பாலும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தனர் என புதிய குண்டை போட்டுள்ளார் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளரான சங்கரி சந்திரன். அவுஸ்திரேலியாவின் உயரிய இலக்கிய விருதான மைல்ஸ் பிராங்கிளின்...