சங்கமன் கண்டி புத்தர் சிலை விவகாரம்: பகலில் எடுத்துச் செல்ல வெட்கமாம்; இரவோடு இரவாக புத்தர் சிலை அகற்றம்!
பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று (11) அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, நேற்று நள்ளிரவில் அகற்றப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில் நேற்று அதிகாலை...