மூத்த எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு சாகித்ய ரத்னா விருது!
எல்பின்ஸ்டோன் திரையரங்கில் நேற்று நடைபெற்ற அரச இலக்கிய விழாவில் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் ஆற்றிய பங்களிப்புக்காக பேராசிரியர்களான ஜெரால்ட் எச் பீரிஸ், சுனந்த மகேந்திரா மற்றும் மூத்த எழுத்தாளர் க.சட்டநாதன் ஆகியோருக்கு...