அருந்தவபாலனின் நிபந்தனைகளை நிராகரித்த விக்னேஸ்வரன்!
தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டுமென க.அருந்தவபாலன் விதித்த நிபந்தனையை ஏற்க முடியாதென, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (3) அருந்தவபாலனுக்கு மின்னஞ்சல் மூலம்,...