தூய்மையான இலங்கைக்கு வழிகாட்டும் பாராளுமன்றக் கலந்துரையாடல் விரைவில்!
“க்ளீன் ஸ்ரீலங்கா” தொடர்பில் ஜனவரி 21, 22ம் திகதிகளில் பாராளுமன்ற விவாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. “க்ளீன் ஸ்ரீலங்கா” தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஜனவரி 21, 22ம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக பிரதமர்...