தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது குறித்து ஆராய்ச்சி.
கொரோனா பரவலை தடுக்கவும், உயிர் சேதத்தை தவிர்க்கவும் தடுப்பூசி மிகப்பெரிய உபயோகமாக உள்ளது. தற்போதைய சூழலில் முதலாவது தவணையிலும், 2-வது தவணையிலும் ஒரே வகை தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு மட்டுமே இந்திய மருத்துவ ஆராய்ச்சி...