மன்னார் சைவ குருக்களுடன் இராமர் பாலத்திற்கு சென்று பூஜை செய்த இந்திய தூதர்!
இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்ளே, வடக்கு விஜயத்தின் போது, இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலுள்ள சிறிய நிலப்பகுதிக்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் (12) மன்னாருக்கு வந்த இந்திய தூதர், திருக்கேதீச்சரத்திற்கு சென்று...