இலங்கை நீதிமன்றமொன்றில் முதன்முறையாக பாலூட்டும் தாய்மாரிற்கு தனி இடம்!
கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் பாலூட்டும் தாய்மார்களிற்காக பிரத்தியே பகுதி அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, நீதிமன்ற வளாகங்களில் பாலூட்டும் தாய்மார் எதிர்கொள்ளும் சிரமத்தை பகிரங்கப்படுத்தியிருந்தார். இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட...