குற்றத்தடுப்பு பிரிவினரால் நாமல் குமார கைது
நேற்று (01.01.2024) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைதுசெய்யப்பட்டுள்ளார். சமூக செயற்பாட்டாளராக தொடர்ந்து செயல்பட்டு வரும் இவர், சமூகவலைத்தளங்களில் கொழும்பு பேராயர், கர்தினால் ரஞ்சித் அவர்களை அவதூறு செய்யும் வகையில் ...