ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து காணாமல் போன பொருட்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து அண்மைய காலங்களாக காணாமல் போன சில பொருட்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள்...