நண்பர்களின் வழியில் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து உயிர்மாய்த்த நண்பி
கொழும்பு சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரின் மரணம் தொடர்பான விசாரணையில், அல்டேர் சொகுசு குடியிருப்பில் இருந்து குதித்து இரண்டு பாடசாலை நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையதென தெரியவந்துள்ளது. . கொள்ளுப்பிட்டியை சேர்ந்த...