வெந்தயத்தின் மருத்துவத்தன்மைகள்..
இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ரோலை குறைப்பதில் வெந்தயத்தின் பயன்பாடு: சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். இப்படி இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ரோலின் அளவு...