டெல்டா வகை கொரோனா அச்சுறுத்தல் – கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க ஜப்பான் திட்டம்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் 23-ம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடர் தற்போது தொடங்க உள்ளது. கொரோனா...