27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : கொரோனா தொற்று

கிழக்கு

கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை புதைக்க ஓட்டமாவடியில் அடையாளம் காணப்பட்ட காணி!

Pagetamil
கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு சுகாதார விதிமுறைகளுக்கு அமைய அடக்கம் செய்யலாம் என்று அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியானதைத் தொடர்ந்து, சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான காணியொன்று ஓட்டமாவடி பிரதேச செயலாளர்...
முக்கியச் செய்திகள்

வடக்கில் இன்று 62 பேர்… யாழ் சிறையில் 51 பேருக்கு தொற்று!

Pagetamil
வடக்கில் இன்று 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 51 பேர் யாழ்ப்பாண சிறைச்சாலை கைதிகளாவர். இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வவுகூடத்தில் 387 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 10...
இலங்கை

இலங்கையில் கொரோனா பலியெடுத்த முதலாவது தாதி!

Pagetamil
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாதியொருவர் நேற்று (26) உயிரிழந்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதலாவது தாதி இவராவார். மாவனெல்ல ஆதார வைத்தியசாலையிலேயே குறித்த தாதி உயிரிழந்துள்ளார். கண்டி தாதியர் பயிற்சிக் கல்லூரியிலிலிருந்து 1998ஆம்...
முக்கியச் செய்திகள்

மேலும் 5 கொரோனா மரணங்கள்!

Pagetamil
கொரோனா தொற்று காரணமாக மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக இன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் அறிவித்தலின்படி, நாட்டின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 464 ஆக உயர்ந்துள்ளது. இன்று...
இலங்கை

வடக்கில் இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம்!

Pagetamil
யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 4 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். வடமாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதில் 5 பேர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 2 பேர்...
இலங்கை

சாவகச்சேரி வைத்தியசாலைக்குள்ளும் நுழைந்தது கொரோனா: விடுதியில் தங்கியிருந்த நோயாளிக்கு தொற்று!

Pagetamil
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள்ளும் கொரோனா தொற்றுடன் நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுகயீனம் காரணமாக கடந்த 2 நாட்களின் முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்...
இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் மேலும் சில தாதியருக்கு கொரோனா தொற்று!

Pagetamil
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சில தாதிய உத்தியோத்தர்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் நேற்று தொற்றிற்குள்ளாகியதையடுத்து, அவருடன் கடமையாற்றிய தாதியர்களிற்கு இன்று துரித அன்டிஜென்...
இலங்கை

வடக்கில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று!

Pagetamil
வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 442 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை...