காய்ச்சல், இருமல் மட்டுமல்ல கொரோனா அறிகுறிகள்; சிறுநீர் கழிக்க சிரமமென்றாலும் எச்சரிக்கை: விளக்குகிறார் வைத்திய நிபுணர் கஜந்தன்!
கொரோனா தொற்று ஏற்பட்டால், அல்லது தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லும்படி வலியுறுத்தியுள்ளார் பொதுவைத்திய நிபுணர் கஜந்தன். சரியான நேரத்தில் வைத்தியசாலைக்கு செல்வதன் மூலம் உயிர்களை காப்பாற்றிக் கொள்ளலாமென தெரிவித்துள்ளார். இன்று...