ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாள்தோறும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள்,...