கொத்தமல்லி விதைகளை எடுத்துக்கொண்டால் கிடைக்கும் சத்துக்கள் ஏராளம்!
நம் எல்லோர் வீட்டிலும் கொத்தமல்லி விதைகள் கண்டிப்பாக இருக்கும். அந்த கொத்தமல்லி விதைகளால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதுவும் இந்த கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து குடித்து வந்தால் உடலுக்கு பல...