கொட்டகலை இராணுவ முகாம் காணி வழக்கு தள்ளுபடி!
பொதுமக்கள் நிலங்களை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றியதாவும், பொது ஒழுங்கை சீர்குலைப்பதாகவும் குறிப்பிட்டு இராணுவத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஹட்டன் நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது அப்போது 58 பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல்...