வடக்கில் வீட்டுத்திட்டங்களை பூர்த்தி செய்ய 7,500 மில்லியன் ரூபாவை விடுவியுங்கள்: பிரதமருக்கு மு.சந்திரகுமார் கடிதம்!
கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு வடக்கு மாகாணத்திற்கு மட்டும் 7512.814 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகிறது. எனவே இந் நிதியினை படிப்படியாக விடுவித்து மக்களை நெருக்கடிக்குள் இருந்து மீட்க வேண்டும் என...