தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் தற்கொலை
தனிப்பட்ட தகராறின் விளைவால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (15.12.2024 ஞாயிற்றுக் கிழமை) கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் 82...