கைத்தொலைபேசி வாங்கிக் கொடுக்காததால் உயிரை மாய்த்த இளைஞன்!
யாழ்ப்பாணம், கொக்குவிலில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்ததுளளார். கைத்தொலைபேசி வாங்கித் தராததாலேயே இவர் தவறான முடிவெடுதததாக கூறப்படுகிறது. தாவடி தெற்று, கொக்குவில் மத்தியை சேர்ந்த செல்வராசா ஜதுர்சன் (19) என்ற இளைஞனே...